அதிமுக சைதாப்பேட்டை சட்டமன்ற வேட்பாளர் திரு சைதை துரைசாமி 171 வது கிழக்கு வட்டம் பகுதியில் வாக்கு சேகரிப்பு

0

அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் சைதாப்பேட்டை சட்டமன்ற வேட்பாளர் திரு சைதை துரைசாமி 171 வது கிழக்கு வட்டம் பகுதியில் வாக்கு சேகரிப்பு
வாராகி அம்மன் திருக்கோவில் சைதை நீதிமன்றம் அருகில்

வெங்கடாபுரம் தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரிய A TO Z மற்றும் A1 A2 குடியிருப்புகள்
திடீர் நகர் குடிசைப்பகுதி
விநாயகர் கோவில் தெரு
மசூதி தெரு
வேளச்சேரி சாலை செல்வரங்கராஜா தெரு
பாரதி தெரு ,முத்தியால் தெரு, ஆஞ்சநேயர் கோவில் தெரு
LDG சாலை, MGR தெரு
ஆகிய பகுதிகளில் நடந்து சென்று பொதுமக்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார் பொது மக்கள் மலர் தூவி வரவேற்பு அளித்தனர் இவர்களுடன் கூட்டணி கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *