மக்கள் ஆதரவில் மிதக்கும் அதிமுக சைதை தொகுதி வேட்பாளர் சைதை துரைசாமி

0

அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் சைதாப்பேட்டை சட்டமன்ற வேட்பாளர் திரு சைதை துரைசாமிஅவர்கள்

171 வது கிழக்கு வட்டம் பகுதியில் வாக்கு சேகரிப்பு
 
ஜோதியம்மாள் நகர்,
1 வது தெரு, 2வது தெரு,  3 வது தெரு, அரசு பண்ணை முதல் தெரு, 2வது தெரு தாடண்டநகர் அரசு குடியிருப்பு சி பிளாக். டிரைவர் குடியிருப்பு
AE குடியிருப்பு, EE குடியிருப்பு, SE குடியிருப்பு,
தாடண்டநகர் பிள்ளையார் கோவில்
  ஆகிய பகுதிகளில் நடந்து சென்று பொதுமக்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார் பொது மக்கள் மலர் தூவி வரவேற்பு அளித்தனர் இவர்களுடன் கூட்டணி கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *