அதிமுக சைதாப்பேட்டை சட்டமன்ற வேட்பாளர் திரு சைதை துரைசாமி 140வது வட்டம் பகுதியில் வாக்கு சேகரிப்பு

0

அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் சைதாப்பேட்டை சட்டமன்ற வேட்பாளர் திரு சைதை துரைசாமி அவர்கள் 140வது வட்டம் பகுதியில் வாக்கு சேகரிப்பு
LIC காலணி நா காத்தம்மன் கோவில் தெரு கோடம்பாக்கம் ரோடு பெருமாள் கோவில் தெரு மேற்கு கவரை தெற்குகவரை தெரு பால்மோர் தெரு பட வட்டம்மன் கோவில் தெரு திருவீதியம்மன் தெருவிண்டி காரன் தெரு ரெட்டி குப்பம் தெரு தேவநாதன் காலனி KRகாவில் தெரு எல்லையம்மன் கோவில் தெரு சம்பங்கி தெருவடிவேல்புரம் ராமையா தெரு வாழைத்தோப்பு A Block To F Block ஜோதி ராமலிங்கம் தெரு புஷ்பவதி அம்மாள் தெரு கோவிந்தன் ரோடு தால யாரி தெரு ஆதிகேசவ பெருமாள் கோவில் தெரு ஆதிகேசவ பெருமாள் குடிசை பகுதி நாகரத்தினம்மாள் காலனி ராகவன் காலனி சினி வாச தியேட்டர் பின்புறம்
ஆகிய பகுதிகளில் நடந்து சென்று பொதுமக்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார் பொது மக்கள் மலர் தூவி வரவேற்பு அளித்தனர் இவர்களுடன் கூட்டணி கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *