மணிப்பூர் விவகாரம் :- மெழுகுவர்த்தி ஏந்தி தேவாலயம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்திய கிறிஸ்தவர்கள்
https://youtu.be/P0iKKB1PmVE சென்னை சாந்தோம் நெடுஞ்சாலை சிஎஸ்ஐ ஆலயத்தின் அருகே மணிப்பூர் கலவரத்தில் பெண்கள் கற்பழிக்கபட்டு கொலைசெய்யபட்டதைகண்டித்தும்,கிறிஸ்துவர்களின் ஆலயங்கள் எரிக்கபட்டதை கண்டித்தும்,கண்டனஆர்ப்பாட்டம்மெழுகு வர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி...
