எவரெஸ்ட் சிகரத்தை 52 வயதில் அடைந்து சாதனை படைத்த மறைந்த பிரபல நடிகர் ஜெமினி கணேசனின் பேத்தி மருத்துவர் பிரியா செல்வராஜ்
https://youtu.be/d2dbsW1sgAo?si=ehbSLKrFrjgpjdKp ஏழு மாதங்களுக்குள் 8000 மீட்டர் உயரமுள்ள இரண்டு சிகரங்கள் ஏறிய 50 வயதுக்கு மேற்பட்ட ஒரே இந்திய பெண்மணி என்ற பெருமையை பெற்றுள்ளார் 52 வயதில்...
