சைதாப்பேட்டை சட்டமன்ற வேட்பாளர் சைதை துரைசாமி அவர்கள் 172வது கிழக்கு வட்டம் வாக்கு சேகரிப்பு

0
003

அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் சைதாப்பேட்டை சட்டமன்ற வேட்பாளர் திரு சைதை துரைசாமி அவர்கள் 172வது கிழக்கு வட்டம் கோட்டூர்புரம் எல்லையம்மன் கோவில் தெரு பொன்னியம்மன் கோவில் தெரு மற்றும் வட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நடந்து சென்று பொதுமக்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார் ஆடுதொட்டி பள்ளிவாசலில் தொகுகை முடிந்து வரும் இஸ்லாமிய சகோதர்களிடம் வாக்கு சேகரித்தார் பொது மக்கள் மலர் தூவி வரவேற்பு அளித்தனர் இவர்களுடன் கூட்டணி கட்சி பிஜேபி, த.மா.க, பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் தோழமை கட்சி
நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *