சைதை, டி.நகர், விருகம்பாக்கம் தொகுதி வேட்பாளர்கள் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிமுகம் செய்தார்

0

தேசிய ஜனநாயக கூட்டணி காட்சியின் வேட்பாளர்களான சைதாப்பேட்டை சட்டமன்ற வேட்பாளர் சைதை துரை சாமி
தியாகராய நகர் சட்டமன்ற வேட்பாளர் தி.நகர் சத்யா மற்றும் விருகம்பாக்கம் சட்டமன்ற வேட்பாளார் விருகை வி.என்.ரவி ஆகியோரை ஆதரித்து தமிழக துனை முதல்லமைச்சர் ஓ. பண்ணிர் செல்வம் அவர்கள் நேற்று முன் தினம் அசோக் நகர் ஆரிய கவுடா சாலையில் பிரசாரம் செய்தார் அப்போது பேசிய அவர்

திமுக ஆட்சியில் கட்டப்பஞ்சாயத்து குடும்ப அரசியல் உணவகங்களில் உணவு அருந்திவிட்டு பணம் தராமல் கடைகளை உடைப்பது போன்ற அராஜக செயல்களை திமுகவினர் ஈடுபட்டு வருகின்றனர் அவர்கள் ஆட்சிக்கு வந்தால் தமிழகம் என்ன ஆகும் என்று தெரியும் இவ்வாறு இந்த கூட்டத்தில் துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் தெரிவித்தார்

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *