அதிமுக சார்பில் தமிழகம் முழுவதும் ஆளும் திமுக அரசுக்கு எதிராக ஆர்பாட்டங்கள்

0

அதிமுக சார்பில் தமிழகம் முழுவதும் ஆளும் திமுக அரசுக்கு எதிராக ஆர்பாட்டங்கள் நடைபெற்றது இதன் ஒரு பகுதியாக சென்னை தியாகராயநகரில் முன்னாள் மேயர் சைதை துரைசாமி அவரது இல்லத்தில் பதாகைகளுடன் தொண்டர்களுடன் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டார் மேலும் பனங்கள் பார்க் அருகில் அண்ணா தொழிற்சங்கம் சார்பில் சென்னை மாவட்ட செயலாளர் ஏ அர்ஜுன் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *