அதிமுக சைதாப்பேட்டை சட்டமன்ற வேட்பாளர் சைதை துரைசாமி அவர்கள் வாக்கு சேகரிப்பு

0

அதிமுக சைதாப்பேட்டை சட்டமன்ற வேட்பாளர் சைதை துரைசாமி அவர்கள் 139 வது வட்டம்மேற்கு பகுதியில் வாக்கு சேகரிப்பு கங்கை அம்மன் கோவில் தெரு ஏரிக்கரை தெரு
R V நகர் மெயின் ரோடு வி.எஸ்.எம் தோட்டம் சாலை, ராகவன் காலனி 4வது தெரு, எத்திராஜ் நகர் அண்ணாமலை நகர் 1,2,3வது தெருக்கள், 2வது தெரு 1வது குறுக்கு தெரு மற்றும் 3வது தெரு, ராகவன் காலனி மேற்கு தெரு ஆர்.வி நகர் 69வது தெரு 66வது தெரு குடிசை மாற்று வாரியக் குடியிருப்புகள், Z,A.Aபிளாக் W,X பிளாக் U,V பிளாக் குடியிருப்புகள், T பிளாக் மற்றும் A,B,C,D,E F,G H பிளாக்குகள், 69 வது தெரு வழியாக மேற்கு ஜோன்ஸ் ரோடு, வேணூகோபால் தெரு, விஜயராகவன் தெரு, அண்ணா தெரு நியூ காலணி
ஆகிய பகுதிகளில் நடந்து சென்று பொதுமக்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார் பொது மக்கள் மலர் தூவி வரவேற்பு அளித்தனர் இவர்களுடன் கூட்டணி கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *