District News

கடந்த 2007 முதல் ஹோம் பொதுநல அறக்கட்டளை பல்வேறு சமூக பணிகளை தொடர்ந்து மேற்க்கொண்டு வருகிறது.

https://youtu.be/ixypsQpqY7w குழந்தைகளுக்காக சிறப்புக் கல்வி, முழு ஆரோக்கியம் மற்றும் கைத்தொழிற்பயிற்சிபோன்ற சேவைகளை மேற்கொண்டு வருகின்றது . 2012 முதல் அம்பத்தூரில்வசிக்கின்ற குழந்தைகளுக்கு ஏற்படுகின்ற மனநல குறைப்பாடுகளை கண்டறிந்துசரியான...

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அஇஅதிமுக நலதிட்ட உதவிகளை வழங்கினர்

சென்னை சைதாப்பேட்டை சட்டமன்ற தொகுதி கோட்டூர்புரம் தமிழ்நாடு குடிசைமாற்று வாரிய குடியிருப்பு பகுதி மற்றும் குடிசை பகுதிகளில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு மக்கள் குறைகளை...