அதிமுக சைதாப்பேட்டை சட்டமன்ற வேட்பாளர் சைதை துரைசாமி பொதுமக்களிடம் வாக்கு சேகரிப்பு

அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் சைதாப்பேட்டை சட்டமன்ற வேட்பாளர் திரு சைதை துரைசாமிஅவர்கள் 142வது வட்டம் (கிழக்கு)
விநாயகர் கோயில் அப்துல் ரசாக் தெரு, கருணாநிதி தெரு, திடீர் நகர், கோதாமேடு, அண்ணா நகர், சலவையாளர் காலனி ஆகிய பகுதிகளில் நடந்து சென்று பொதுமக்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார் பொது மக்கள் மலர் தூவி வரவேற்பு அளித்தனர் இவர்களுடன் கூட்டணி கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்