பாட்டாளி முன்னேற்றக் கட்சி 2021 சட்டமன்ற தேர்தல் அறிக்கை தலைவர் சிஎன் ராமமூர்த்தி வெளியிட்டார்

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அனைத்திந்திய பாட்டாளி முன்னேற்றக் கட்சி அலுவலகத்தில் 2021 சட்டமன்ற தேர்தல் அறிக்கை அக்கட்சியின் தலைவர் சிஎன் ராமமூர்த்தி வெளியிட்டார்
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அனைத்திந்திய பாட்டாளி முன்னேற்றக் கட்சி தலைவர் சி என் மூர்த்தி
2001 சட்டமன்றத் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது இன்னும் இரண்டு நாட்களில் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் என தெரிவித்தார் தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளில் போட்டியிடுவது குறித்த கேள்விகளுக்கு பதிலளித்து பேசிய ராமமூர்த்தி வெற்றி வாய்ப்பு உள்ள தொகுதியில் போட்டியிடுவதாக தெரிவித்தார் மேலும் பாட்டாளி மக்கள் கட்சி போட்டியிடும் தொகுதிகள் எதிர்த்து போட்டியிட உள்ளதாக கூறினார்.