Day: November 13, 2026

இந்தியாவிலேயே முதன்முறையாக மதுரையில் பிரம்மாண்ட சாம்பிராணி மற்றும் பூஜைப் பொருட்கள் கண்காட்சி!

https://youtu.be/-s8KndLLQaA?si=WCBFmkNEr4eKGFEv இந்தியாவிலேயே முதன்முறையாக சாம்பிராணி மற்றும் பூஜைப் பொருட்கள் உற்பத்தியாளர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் வர்த்தகர்களை ஒருங்கிணைக்கும் வகையில், தமிழ்நாடு உடனடி சாம்பிராணி உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் பிரம்மாண்டமான...