இந்தியா-ஆசியான் (ASEAN) வர்த்தக கவுன்சிலின் வர்த்தகத் தூதராக திரு. சி.எம். விஷ்ணு பிரபு நியமிக்கப்பட்டுள்ளார்.
டெல்லி நடைபெற்ற சிறப்புமிக்க விழாவில், திரு. சி.எம். விஷ்ணு பிரபு, இந்தியா-ஆசியான் வர்த்தக கவுன்சிலின் (India ASEAN Trade Council) வர்த்தகத் தூதராக (Trade Ambassador) அதிகாரப்பூர்வமாக...
