Month: August 2023

“ஆயிரம் ஏரிகள் கொண்ட அபூர்வ சென்னை” என்ற அமைப்பின் நீர் சமநிலை முன்மாதிரி திட்டம் தொடங்கி வைப்பு-

https://youtu.be/Wg96vPQXqIE?si=JLA8hQR1GL-DnrQf சென்னை முழுவதும்நகரம் தழுவிய நீர் பாதுகாப்பைச் செயல்படுத்தும் திட்டம் மற்றும் காலநிலை மாற்றத்திற்கு ஏற்ற வளர்ச்சி இலக்கினை பூர்த்தி செய்கிறது “ஆயிரம் ஏரிகள் கொண்ட அபூர்வ...

40 தொகுதிக்கும் வேட்பாளர்களை அறிவித்த அண்ணா எம்ஜிஆர் திராவிட மக்கள் கழகம்

https://youtu.be/2tuwPsOKl20?si=SeY8aUGnVSnXx9zZ நாடாளுமன்றத் தேர்தலுக்கான தேர்தல் தேதியை எப்ப வேண்டுமானாலும் அறிவியுங்கள் நாடாளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நிலையில் அதற்காக தேசிய கட்சிகளும், மாநில கட்சிகளும்...

அன்னை வேளாங்கண்ணி மாதா திருத்தளத்தில் 29.ஆம் தேதிகொடியேற்றத்துடன்திருவிழா

https://youtu.be/0nyzRdYddb8?si=sSz7r7kPaeTG5tOp சென்னை பெசன் நகரில் உள்ள அன்னை வேளாங்கண்ணி மாதா திருத்தளத்தில் 29.ஆம் தேதிகொடியேற்றத்துடன்திருவிழா தொடங்கியதுஇந்த திருவிழா8ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. குறிப்பாக ஒவ்வொரு ஆண்டும்...

பெசன்ட் நகர் அன்னை வேளாங்கண்ணி திருத்தலத்தின் 50 வது ஆண்டு திருவிழா

பெசன்ட் நகர் அன்னை வேளாங்கண்ணி திருத்தலத்தின் 50 வது ஆண்டு திருவிழாவை முன்னிட்டு வரும் 29ஆம் தேதி கொடியேற்றம் நடைபெறும் என்று பங்குத்தந்தை வின்சென்ட் சின்னதுரை தெரிவித்துள்ளார்....

எம்ஜிஎம் ஹெல்த்கேர்-ல் 1½ வயதே நிரம்பிய குழந்தைக்குABO-இணக்கமற்ற இதய உறுப்புமாற்று சிகிச்சை

https://youtu.be/z8kCk6iU6Bk?si=euVFOPmZR-2azY2k சென்னை, 2023, ஆகஸ்ட் 22- சென்னையின் புகழ்பெற்ற மருத்துவமனையான எம்ஜிஎம் ஹெல்த்கேர், இரத்தப்பிரிவு என்ற தடையை கடந்து, ABO-இணக்கமற்ற குழந்தைக்கான உறுப்புமாற்று சிகிச்சையை வெற்றிகரமாக செய்திருப்பதை...