மெட்ராஸ் சிட்டி ப்ராபர்டீஸ்.காம் நிறுவனம் தனது 91 வது வீட்டுமனை பிரிவை பூந்தமல்லியை அடுத்த மலையம்பாக்கத்தில் தொடங்கியுள்ளது
மெட்ராஸ் சிட்டி ப்ராபர்டீஸ்.காம் நிறுவனம் தனது 91 வது வீட்டுமனை பிரிவை பூந்தமல்லியை அடுத்த மலையம்பாக்கத்தில் தொடங்கியுள்ளது
தில்லை நடராஜன் நகர் என பெயரிடப்பட்டுள்ள வீட்டுமனை பிரிவை Faira அமைப்பின் அகில இந்திய தேசிய தலைவர் ஹென்றி ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
மெட்ராஸ் சிட்டி ப்ராபர்டீஸ்.காம் நிறுவனம் தனது 91 வது வீட்டுமனை பிரிவை பூந்தமல்லியை அடுத்த மலையம்பாக்கத்தில் தொடங்கியுள்ளது
நிகழ்வின் போது மெட்ராஸ் சிட்டி ப்ராபர்டீஸ்.காம் நிர்வாக இயக்குனரும் faira தேசிய செயலாளருமான ஜெயச்சந்திரன் உடன் இருந்தார்.பூந்தமல்லி பேருந்து நிலையத்திற்கு அருகில் இந்த மனைப்பிரிவு அமைந்துள்ளது. மேலும் மெட்ரோ ரயில் புதிதாக அமைய உள்ள பரந்தூர் சர்வதேச விமான நிலையம் உள்ளிட்டவை மிக அருகையாமையில் உள்ளன
அது மட்டும் அல்லாமல் மாணவர்கள் சிறப்பான கல்வியை பெற்றிட விவேகானந்தா வித்யாலயா மற்றும் பனிமலர் இன்ஜினியரிங் கல்லூரி உள்ளிட்ட பல பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் சுற்றிலும் இருக்கக்கூடிய இடமாகவும் இந்த இடம் அமைந்துள்ளது.
மேலும் இந்த மனை பிரிவு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய Faira அமைப்பின் தேசிய தலைவர் ஹென்றி பூந்தமல்லிக்கு மிக அருகாமையில் மலையம்பாக்கத்தில் தில்லை நடராஜன் நகர் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் இந்த மனை பிரிவில் குறைந்த அளவிலான 23 மனைப்பிரிவுகள் மட்டுமே உள்ளது…
மெட்ராஸ் சிட்டி ப்ராபர்ட்டிஸ்ட். காம் 15 ஆம் ஆண்டு தொடக்கத்தை முன்னிட்டு அனைத்து வகையான வாடிக்கையாளர்களுக்கு மனைப்பிரிவை வழங்க வேண்டும் என்பதற்காக வங்கி கடன் தகுதி இல்லாதவர்களுக்கும் மாதத் தவணை முறையில் மணை பிரிவுகள் வழங்க உள்ளதாக இவர் தெரிவித்தார்.
எங்களின் நோக்கம் அனைத்து மக்களுக்கும் வீட்டுமனைகள் வழங்க வேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டு செயல்படுவதாக இவர் கூறினார்.இந்த நிகழ்ச்சியில் பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.