மறைந்த திமுக தலைமை கழக பேச்சாளர் தன்மானம் படத்தை திறந்து வைத்த தொழிலாளர் நலத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு

BC8D2621-8656-4E0F-9CE4-50FB607CAE7E

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அன்பகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மறைந்த திமுக தலைமை கழக பேச்சாளர் தன்மானம் அவர்களின் திருவுருவப் படத்தை தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு திறந்த வைத்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியை அவரது மகனும் திமுக தலைமை கழக பேச்சாளருமான ஆதித்யன் ஏற்பாடு செய்திருந்து அனைவரையும் வரவேற்று பேசினார் மேலும் இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் சிவசங்கர், நாசர் உள்ளிட்டோரும், அரசு தலைமை கொறடா முனைவர் கோவி. செழியன், திமுக தலைமை கழக செய்தி தொடர்பு குழு தலைவர் டி.கே.எஸ் இளங்கோவன், மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் மயிலை த. வேலு உள்ளிட்ட ஏராளமான கழக நிர்வாகிகள் கலந்து கொண்டு திருஉருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்…

About Author