தாமஸ் மருத்துவமனைக்கு பிரதர்வுட் தொண்டு நிறுவனம் மற்றும் கேட்வே பள்ளி இணைந்து மருத்து உபகரணங்கள் வழங்கினர்.

0

சென்னை பரங்கிமலையில் உள்ள தாமஸ் மருத்துவமனையில்,
பிரதர்வுட்தொண்டு நிறுவனம் மற்றும் பன்னாட்டு கேட்வே பள்ளியும் இணைந்து சுமார் 25 லட்சம் மதிப்புள்ள மருத்துவ உபகரணங்கள்,ஆக்சிசன் கருவி உட்பட பல்வேறு உபகரணங்களை மருத்துவமனைக்கு இலவசமாக இன்று வழங்கினார்.குறிப்பாக கடந்த நான்கு மாதங்களுக்கு முன் ராமேஸ்வரத்தில் 1 கோடி ரூபாய் மதிப்புள்ள பள்ளி கட்டடத்தை இலவசமாக கட்டிக் கொடுத்தது குறிப்பிடத்தக்கது இதுபோன்று தொடர்ந்து பல்வேறு நலத்திட்ட உதவிகளை பல ஆண்டுகளாக செய்து வருகின்றனர்.சிறப்பு அழைப்பாளராக மாநிலகளைவை உறுப்பினர் வில்சன் கலந்துகொண்டு மாநிலங்களவை உறுப்பினர் வழக்கறிஞர் வில்சன் கலந்து கொண்டு மருத்துவத்திற்கு தேவையான உபகரணங்களை வழங்கினார்

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *