அம்பேத்கர் விடுதலைக் கழகம் சார்பில் ஜெய்பீம் விருது 2021 வழங்கும் விழா

0
48F602B7-DA1C-436E-8813-78504C2E3CFF

ஜனவரி 26, 2022 புதன்கிழமை அன்று சென்னை சேப்பாக்கம் நிருபர்கள் மன்றத்தில் அம்பேத்கர் விடுதலைக் கழகம் சார்பில் ஜெய்பீம் 2021 விருதுகள் வழங்கும் விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

இவ்விழாவிற்கு தலைமை: அம்பேத்கர் விடுதலை கழக நிறுவனர்
/தலைவர் A.J. சக்திவேல்.

முன்னிலை: தமிழக தலித் கட்சி தலைவர் T.D.K.தலித்குடிமகன்.

வரவேற்புரை: அம்பேத்கர் விடுதலைக் கழக பொதுச்செயலாளர் A.J.S. விரபிரபாகரன் மற்றும் அம்பேத்கர் விடுதலை கழக சட்ட ஆலோசகர் M.G. விஜயகுமார்.

ஜெய்பீம் விருது பெற்ற சமூக போராளிகள்.

A.N.லெமூரியர்,
மு.கிருஷ்ண பறையனார், ஏர்போர்ட் த.மூர்த்தி,சைதை மு. அன்புதாசன்,மு. மதி பறையனார், அம்பேத் B. வெங்கடேஷ், திண்டிவனம்.ஸ்ரீராமுலு, M.துரைராஜ், ரேவதி நாகராஜன்,S. அருண்குமார்,தலித். டைகர் C.பொன்னுசாமி, செ.அன்பின் பொய்யாமொழி, அ.வினோத்,A.D. ராமமூர்த்தி,A.K. அம்பேத்கர்தாசன்,மு.ச. சுடர்குரு, க. திருவள்ளுவன்,K.P. சுந்தரபிரதாபன், புலி.செ. இளவரசு பாண்டியன், ஆம்பூர். ஜார்ஜ்.

நன்றியுரை:அம்பேத்கர் விடுதலை கழக தலைமை நிலைய செயலாளர்A.J.S. வீரதமிழன்.

ஆகியோர் கலந்துகொண்டு விருது வழங்கும் விழாவை சிறப்பித்தனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *