அதிமுக சைதாப்பேட்டை சட்டமன்ற வேட்பாளர் திரு சைதை துரைசாமி 174 வது வடக்கு வாக்கு சேகரிப்பு

அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் சைதாப்பேட்டை சட்டமன்ற வேட்பாளர் திரு சைதை துரைசாமிஅவர்கள்
174 வது வடக்கு வட்டம் பகுதியில் வாக்கு சேகரிப்பு
பாரதி நகர், ரேஸ்வியு காலனி, நரசிங்கபுரம்’ மசூதி காலனி, வண்டிக்காரன் தெரு,புது தெரு,5பர்லாங் ரோடு,நேரு நகர் காமராஜபுரம் அண்ணா கார்டன், கன்னிகாபுரம்
ஆகிய பகுதிகளில் நடந்து சென்று பொதுமக்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார் பொது மக்கள் மலர் தூவி வரவேற்பு அளித்தனர் இவர்களுடன் கூட்டணி கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.
