திருப்பதி பாதயாத்திரை பக்தர்களுக்கு அன்னதான சத்திரம் இலவசமாக தங்கும் வசதி

0
IMG-20210322-WA0042

திருப்பதி பாதயாத்திரை பக்தர்களுக்கு நாராயண மடத்தில் அன்னதான சத்திரம் இலவசமாக தங்கும் வசதி

திருமலை திருப்பதி கோவிலுக்கு பக்தர்கள் பாதயாத்திரை செல்வது வழக்கம் அவர்களுக்கு தேவையான உணவு தண்ணீர் மற்றும் தங்குமிடம் போன்ற வசதிகளை திருமலை நிர்வாகம் செய்து வருகிறது

சென்னையில் இருந்து செல்லும் பாதை யாத்திரை பக்தர்கள் ஆந்திர மாநிலம் சித்தூர் அருகே உள்ள நாராயணவனம் பகுதியில் தங்கி கடந்து செல்கின்றனர் அங்கு போதிய அடிப்படை வசதி இல்லாததால் பக்தர்கள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள் இதையடுத்து திருமலைக்கு செல்லும் பாதை யாத்திரை பக்தர்கள் வசதிக்காக நாராயணபுரம் பகுதியில் மேற்கு மாம்பலத்தில் உள்ள திருமலா திருப்பதி பாதையாத்திரை அறக்கட்டளை சார்பில் அன்னதான சத்திரம் கட்ட முடிவு செய்யப்பட்டது

பக்தர்களுக்கு இலவசமாக தங்குமிடம் உணவு குளியல் மற்றும் குளியல் அறை ஓய்வு அறை நாராயணன் வனத்தில் அமைக்கப்படவுள்ளது இந்தப் பணிகளுக்கான நிதியை பக்தர்கள் அளிக்கலாம் என்று திருமலா திருப்பதி பாதையாத்திரை அறக்கட்டளை கேட்டுக்கொண்டுள்ளது இதற்காக வங்கி என்னையும் குறிப்பிட்டுள்ளது
( Tirumala Tirupathi padhayathirai Trust ( annadhanam ) Name of tha bank : Bank of India
Rayapettai branch
Account number
800510210000010
Ifsc code..BKID0008005

நிதி அளிக்க விருப்பப்படும் நபர் இந்த வங்கியின் நிதி அளிக்கலாம்

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *