மெட்ராஸ் சிட்டி ப்ராபர்டீஸ். காம் நிறுவனத்தின் 105வது வீட்டுமனை பிரிவு சென்னையில் தொடங்கப்பட்டது

கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக
தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் வீட்டுமனை குடியிருப்புகள் மற்றும் தனி வீடுகளை நான்காயிரத்துக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களுக்கு
வழங்கி வருகிறது அதனுடைய தொடர்ச்சியாக சென்னை போரூர் அடுத்து கெருகம்பாக்கத்தில்
105 ஆவது வீட்டுமனை குடியிருப்புகள் மற்றும் தனி வீடுகளை V. T.B. குபேரன் கார்டன் என்ற பெயரில் துவங்கியுள்ளது
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மெட்ராஸ் சிட்டி ப்ராபர்டீஸ் டாட் காம் நிறுவனர் ஜெயச்சந்திரன்
உங்கள் நிறுவனத்தின் இந்த வீட்டுமனை பிரிவு
இது சிஎம். பீ.டி. மற்றும் ரேரா அப்ரூவல் வீட்டு மனை பிரிவு
இதில் 1000 சதுர அடி முதல் 1500 சதுர அடி வரை விற்பனைக்கு உள்ளது இங்கு வீட்டு மனை வாங்கும் வாடிக்கையாளர் அனைவருக்கும் 80 சதவீதம் பேங்க் லோன் செய்து தருகிறோம்
இங்கு கெருகம்பாக்கதில் திறப்பு விழா சலுகையாக ஒரு சவரன் தங்கம் இலவசமாக வழங்கப்படுகிறது
எங்கள் நிறுவனம் தற்சமயம் சென்னை சுற்றி 70க்கும் மேற்பட்ட வீட்டுமனை பிரிவுகளை தயார் செய்து கொண்டிருக்கிறோம்
மனையின் அளவு 600 சதுர அடி முதல் 2400 சதுர அடி வரை
நடுத்தர மக்களும் சொந்த மனை வாங்குவதற்காகவே தனியார் வங்கியில் 80 சதவீதம் லோன் தயார் செய்து கொடுக்கிறோம்
மெட்ராஸ் சிட்டி ப்ராபர்ட்டிஸ் டாட். கம் நிறுவனம் மனை வாங்குவது முதல் கிரகப்பிரவேசம் வரை உடனிருந்து அனைத்து உதவிகளையும் செய்து கொடுக்கிறோம் வாடிக்கையாளர்கள்
தொடர்பு கொள்வதற்காக டோல் ஃப்ரீ நம்பர் .95001 44449
என்ற எண்ணையும்
Madtrascityproperties. Com என்ற இணையதளத்திலும்
எங்களை தொடர்பு கொள்ளலாம்
என்றார்
இந்த திறப்பு விழா நிகழ்ச்சியில் இடத்தின் உரிமையாளர்கள் மெட்ராஸ் சிட்டி ப்ராபர்டீஸ் டாட் காம் நிறுவனத்தின் ஊழியர்கள்
உட்பட பலர் கலந்து கொண்டனர்