மத்திய அரசை கண்டித்து தென் சென்னை கிழக்கு மயிலாப்பூர் தொகுதிகாங்கிரஸ் கமிட்டி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

0
IMG-20210708-WA0020

தென்சென்னை கிழக்கு மாவட்டம்,, மயிலாப்பூர் தொகுதி காங்கிரஸ் காங்கிரஸ் கமிட்டி சார்பில் சென்னை, மந்தைவெளி பஸ் டெப்போ சிக்னல் அருகில் பாரத் பெட்ரோல் பங்க் முன்பு மோடி அரசின் பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வை கண்டித்து நூதன முறையில் ஆர்பாட்டம் மற்றும் பொதுமக்களிடம் கையெழுத்து இயக்கம் நடத்தது.

இதில் கலந்து கொண்டவர்கள்
திரு.ரவீந்திரதாஸ் AICC, திரு.ரகுசந்தர் மயிலை சர்கிள் தலைவர், I.STEPHEN.மாநிலதுணை தலைவர், சிறுபான்மை துறை திரு.ஆதிநாராயணன், மயிலை தரணி, கென்னிட்ராஜ், அசோக், விமலா, ரவிசந்திரன், அருள்ராஜ், விஜயகுமார், மகேந்திரன், வெல்டிங் விஜி, விஜயகுமார், ஜெயபால், லஸ் ஐசக், காமராஜ், வென்சன், மெர்வின்
மற்றும் மயிலாப்பூர் காங்கிரஸ் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *