பி.எஸ்.. அப்துர் ரஹ்மான் கிரசண்ட் கல்லூரியின் 13வது பட்டமளிப்பு விழா

73cd4916-8850-4d1c-b48f-c918f3cb4145

பி.எஸ்.. அப்துர் ரஹ்மான் கிரசண் ட் இன்ஸ்டியூட் ஆஃப் சயின்ஸ & டெக்னாலஜி 13 வது ஆண்டு பட்டமளிப்பு விழா சென்னை வண்டலூர் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

இப்பட்டமளிப்பு விழாவில் 93 பி.எச்.டி 599 முதுகலை மற்றும் 1712 இளங்கலை உட்பட 2404 பட்டதாரிகள் பட்டம் பெற்றனர்..
சி.எஸ்.ஐ.ஆர். இயக்குநர் முனைவர் என்.கலைச்செல்வி சிறப்பு விருந்தினராக கலந்து வெற்றி பெற்றவர்களுக்கு பட்டங்களையும சான்றிதழ்களையும் வழங்கி சிறப்புரையாற்றினார்..

மேலும் இந்நிழ்ச்சியில் பி.எஸ்.. அப்துர் ரஹ்மான் கிரசண்ட் இன்ஸ்டியூட் ஆஃப் சயின்ஸ & டெக்னாலஜி தலைவர் குர்ரத் ஜமீலா . துணைத் தலைவர் அப்துல்காதர் ஏ..ரஹ்மான் புஹாரி ,துணை வேந்தர் டி.முருகேசன் , பதிவாளர் என்.ராஜா ஹுசைன் மற்றும் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட துறை சார்ந்த தலைவர்கள் கலந்து கொண்டனர் .

About Author