ஆகான் சிலம்பக்கூடம் சேர்ந்த 4 மாணவர்கள் உலக சாதனை நிகழ்த்தினார்கள்

0
IMG-20210719-WA0013

சென்னை வியாசர்பாடி வி.எஸ்.நேதாஜி மெட்ரிகுலேஷன் நடுநிலை பள்ளியில்
மாத்தூரில் உள்ள எவர் வின் பள்ளியில் பயிலும் 4 மாணவர்கள் ஆகான் சிலம்பக்கூடம் சார்பில் உலக சாதனை நிகழ்த்தினார்கள்

1) இதில் 4 1\2 வயது கெளசிக் என்ற மாணவன் கண்ணை கட்டிக் கொண்டு மண்பானை மீது நின்று 5 நிமிடம் தொடர்ச்சியாக சிலம்பம் சுற்றி சாதனை படைத்தார்.

2)-அபர்ணா தனலட்சுமி என்ற 7 வயது மாணவி மண்பானை மீது நின்று 10 நிமிடம் சிலம்பத்தின் இருபுறமும் நெருப்பு ஏற்றி வாயில் மண்ணெண்ணெய் வைத்து கொண்டு நெருப்பின் மீது ஊற்றி சிலம்பம் சுற்றி சாதனை படைத்தார்.

12 வயது மாணவி, டீசலை வாயில் வைத்து, ஒரு நிமிடத்தில் 5 முறை தீபந்தத்தின் தீ ஜூவாலை மீது உமிழ்கிறார் சாதனை படைத்தார்

16 வயது மாணவன், ஒரு நிமிடத்தில் 100 தண்டால் எடுத்து உலக சாதனை படைத்தார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *