2500-க்கும் மேற்பட்ட பள்ளி மாண- மாணவியர்கள் பங்கேற்ற சர்வதேச எண்கணித போட்டி இந்தியன் அபாகஸ் நிறுவனம் நடத்தியது
அரசு பள்ளிகளில் எண் கணிதம் பாடமாக அறிமுகம்..? சர்வதேச அளவில் கல்வியில் சிறக்க மாணவர்களுக்கு வாய்ப்பு கிடைக்குமா.? சென்னை, நாடு முழுவதிலிருந்தும் 2500-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவியர்கள் பங்கேற்ற...
