கொரோனா உயிரிழப்புகளை தடுப்பதற்கான மருந்து ஆராய்ச்சியில் மற்றுமொரு மைல்கல்.
https://youtu.be/ngKC9DHZ1kQ சென்னை, ஜூலை 2021: தமிழ் நாட்டின் மதுரையை சேர்ந்த இளம் பெண் அறிவியலாளர் கவுதமி பாலசுப்ரமணியன் இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் நோயெதிர்ப்பு (மருத்துவ பயோடெக்னாலஜி) முதுகலைப் பட்டப்படிப்பு பயின்றவர், மேலும் லண்டனில் உள்ள காஸ்மிக் ஃப்யூஷன் லிமிடெட் என்ற...