District News

பெசன்ட் நகர் அன்னை வேளாங்கண்ணி திருத்தலத்தின் 50 வது ஆண்டு திருவிழா

பெசன்ட் நகர் அன்னை வேளாங்கண்ணி திருத்தலத்தின் 50 வது ஆண்டு திருவிழாவை முன்னிட்டு வரும் 29ஆம் தேதி கொடியேற்றம் நடைபெறும் என்று பங்குத்தந்தை வின்சென்ட் சின்னதுரை தெரிவித்துள்ளார்....

பெண் குழந்தைகள் பாதுகாப்பை வலியுறுத்தி இன்டியன் புக் ஆஃப் ரெக்காட்ஸில் இடம் பெறும் வகையில் சிலம்ப பயிற்சி

https://youtu.be/d17aGnJKNkU சென்னை : சுதந்திர இந்தியாவின் 76 வது ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு பெண் குழந்தைகள் பாதுகாப்பை வலியுறுத்தி இன்டியன் புக் ஆஃப் ரெக்காட்ஸில் இடம்...

சென்னையில்உள்ளமுதியோர்களுக்கு உதவும் ‘சமர்பன்’ மையம்: ஆர்எம்டி குரூப் ஆப் ஹாஸ்பிடல்ஸ் அன்ட் கேர் துவக்கியது

https://youtu.be/yiJwQ1Tq03Q சென்னை, ஆக.15– சென்னையில் வசிக்கும் மூத்த குடிமக்களுக்கு மருத்துவ மற்றும் மருத்துவம் அல்லாத பல்வேறு தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில், சோல்புல் இன்னோவேட்டிவ் கேர் குழுமத்தின்...

பி.எஸ்.சுவாமிநாதன் செட்டியார் ஒரு சகாப்தம்! – முப்பெரும் விழா

திரு.P.S.சுவாமிநாதன் செட்டியார் அவர்கள் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அறந்தாங்கி தாலுக்காவைச்சேர்ந்த பூவை மாநகரில் 29.05.1941 ஆம் ஆண்டு திரு.சொ.பிர.சுந்தரம் செட்டியார் - திருமதி.யசோதா ஆச்சி தம்பதியருக்கு மூத்த...

மைதானம்அருகில்ஜனதாதளம் (ஐக்கியம்) தமிழ்நாடு சார்பில் மத்திய அரசை கண்டித்துகண்டனஆர்ப்பாட்டம்

https://youtu.be/k9SSVHtNUuM சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம்அருகில்ஜனதாதளம் (ஐக்கியம்) தமிழ்நாடு சார்பில் மத்திய அரசை கண்டித்துகண்டனஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஜனதா தளம்(ஐக்கியம்) தமிழ்நாடு சார்பில் மத்திய அரசை கண்டித்து சென்னை...