எம்ஜிஎம் ஹெல்த்கேர்-ல் 1½ வயதே நிரம்பிய குழந்தைக்குABO-இணக்கமற்ற இதய உறுப்புமாற்று சிகிச்சை
https://youtu.be/z8kCk6iU6Bk?si=euVFOPmZR-2azY2k சென்னை, 2023, ஆகஸ்ட் 22- சென்னையின் புகழ்பெற்ற மருத்துவமனையான எம்ஜிஎம் ஹெல்த்கேர், இரத்தப்பிரிவு என்ற தடையை கடந்து, ABO-இணக்கமற்ற குழந்தைக்கான உறுப்புமாற்று சிகிச்சையை வெற்றிகரமாக செய்திருப்பதை...