Blog

குளிர் காலங்களில் இதய நோய் பாதிப்புகளை தடுக்கும் வழிமுறைகள்

கோயம்புத்தூர், டிசம்பர் 2021: கோயம்புத்தூரில் உள்ளசிறந்த மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை- குமரன்மருத்துவ மையம்), அவர்களின் முன்மாதிரியானமருத்துவ சேவைகள் மூலம் ஆரோக்கியமானசமுதாயத்தை வளர்ப்பதில் கவனம் செலுத்துகிறது. இதன் ஒரு பகுதியாக, இருதயவியல் நிபுணர்களானடாக்டர்.ஏ.ஈஸ்வரன் எம்.டி., டி.என்.பி (இருதயவியல்) மற்றும் டாக்டர்.கே.கார்த்திக் எம்.டி., டி.என்.பி(இருதயவியல்) ஆகியோர் குளிர்காலத்தில்உண்டாகக்கூடிய இதய நோய் பாதிப்புகள் மற்றும் அதை தடுக்கும் வழிமுறைகள் குறித்து தெளிவானவிளக்கத்தையும் விழிப்புணர்வையும் வழங்குகிறார்கள்.  குளிர்காலத்தில் இதய நோய் ஆபத்து 30% அதிகமாகஇருக்கும் என்று அவர்கள் கூறுகிறார்கள். இது குறித்து குமரன் மெடிக்கல் சென்டரின் இருதய நோய்நிபுணர்கள் டாக்டர்.ஏ.ஈஸ்வரன் மற்றும்டாக்டர்.கே.கார்த்திக் ஆகியோர் கூறுகையில்குளிர்காலத்தில் உடல் சூடாக இருக்க வேண்டும்என்பதால், தொடர்ந்து அதிகமான ரத்த ஓட்டம்உடலுக்கு தேவைப்படும். எனவே, இதயத்தின் வேலைகடினமானதாக மாறுகிறது. கடுமையான குளிர் இரத்தநாளங்கள் சுருங்க வழிவகுக்கிறது. எனவே, இதுஇதயத்திற்கு செல்லும் இரத்த நாளத்தையும் சுருங்கச்செய்கிறது. இந்த செயல்களால், இதயம் அதிக வேலை பளுவில் செயல்படுவதால்  குளிர்காலத்தில் இதய நோய் ஏற்பட...

புராணக் கதையான வள்ளி திருமணம், புதிய புனைவுநெடுந்தொடராக கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில்

சென்னை, 30 டிசம்பர் 2021: முருகப் பெருமான் மற்றும் வள்ளியின் காதல் கதை தமிழ் இலக்கியத்தில் மிகப்பிரபலமானவற்றுள் ஒன்றாகும். கலர்ஸ் தமிழின் மிகப் புதிய நெடுந்தொடராக அறிமுகமாகும் வள்ளி...

ராஜஸ்தான் அரசு சென்னையில் நடத்திய முதலீட்டாளர்கள் கண்காட்சியின் ரூ.36 ஆயிரம் கோடி முதலீட்டுக்கான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.

சென்னையில் நடைபெற்ற ராஜஸ்தான் அரசின் முதலீட்டாளர் இணைப்பு நிகழ்ச்சி திங்கட்கிழமை முடிவடைந்தது. இதில் 36 ஆயிரம் கோடி மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மற்றும் விருப்பு உணர்த்தும் கடிதங்கள்...