Main Story

Editor’s Picks

Trending Story

Blog

தொழில்சார் பாதுகாப்பு ஆரோக்கியமான தென் இந்தியா,பாதுகாப்பான தென் இந்தியா 2023’ 2 நாள் கண்காட்சி

https://youtu.be/4FZvaVhA5P0 சென்னை, ஜூலை அனைவரும் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த தொழில்சார் பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியம் தென்னிந்தியாவின் 8வது பதிப்பு மற்றும் பாதுகாப்பான தென் இந்தியா 2023–ன்...

அப்போலோ புரோட்டான் கேன்சர் சென்டரில் 1000-க்கும் அதிகமான நோயாளிகளுக்கு பலனளிக்கும்வெற்றிகர சிகிச்சை! 

https://youtu.be/leAoxOWgzKE தெற்காசியாமற்றும் மத்தியகிழக்கு பிராந்தியத்தின் முதல்புரோட்டான் தெரபி மையமாக அப்போலோ புரோட்டான்கேன்சர் சென்டர் (APCC) 2019-ம் ஆண்டில்தொடங்கப்பட்டதிலிருந்தே உலகெங்கிலுமிருந்து வரும்புற்றுநோயாளிகளுக்கு உலகின் மிக நவீன, கதிரியக்கசிகிச்சையினை அணுகிப் பெறத்தக்கதாக ஆக்கியதன்வழியாக உறுதியான முன்னேற்ற நடவடிக்கையைமேற்கொண்டிருக்கிறது.  புரோட்டான் பீம் தெரபி (PBT) – ல் குறிப்பிடத்தக்க நிபுணத்துவ திறனை APCC, வலுவாக நிரூபித்திருக்கிறது.  இதன் மூலம்மிகச்சிறப்பான மருத்துவ விளைவுகள் கிடைக்கின்றனஎன்பதை வெளிப்படுத்தியிருக்கிறது.  APCC – ல்புரோட்டான் பீம் தெரபியின் மூலம் 1000-க்கும் அதிகமான நோயாளிகளுக்கு இதுவரை சிகிச்சை அளிக்கப்பட்டிருக்கிறது.   புற்றுநோய்க்கான சிகிச்சையில் உலகெங்கிலும்நேர்மறை மாற்றத்தை முன்னெடுக்க வேண்டுமென்றகுறிக்கோளின் அடிப்படையில், புத்தாக்கமான, நவீனபுரோட்டான் தெரபி சிஸ்டம் – ன் முன்னணிதயாரிப்பாளரான ஐயன் பீம் அப்ளிகேஷன்ஸ் SA (IBA) நிறுவனத்துடன் ஒரு பிரத்யேக கூட்டுவகிப்புநடவடிக்கையை அப்போலோ புரோட்டான் கேன்சர்சென்டர் பெருமிதத்துடன் அறிவிக்கிறது.  2023 ஜுலை15 முதல், செயல்பாட்டிற்கு வரும் இந்த ஒத்துழைப்புநடவடிக்கை புற்றுநோய் சிகிச்சை துறையில் ஒருமுக்கியமான மைல்கல்லாக இருக்கும்.  உலகெங்கிலும்உள்ள புற்றுநோயியல் மருத்துவர்களுக்குதனிச்சிறப்பான புரோட்டான் பீம் தெரபி மீது பயிற்சியைவழங்க இத்துறையில் சிறந்து விளங்கும் இரு பிரபலஅமைப்புகளை ஒருங்கிணைத்திருப்பதே இதற்குகாரணம்.   புரோட்டான் பீம் தெரபி, புற்றுநோய்களின் பல்வேறுவகைகளுக்கு அதிகம் பலனளிக்கின்ற, துல்லியமானகதிரியக்க சிகிச்சையாக உருவெடுத்திருக்கிறது.  புரோட்டான்களை பயன்படுத்துவதன் மூலம்புற்றுக்கட்டியை சுற்றியுள்ள ஆரோக்கியமானதிசுக்களுக்கு ஏற்படும் சேதத்தை பெருமளவுகுறைக்கவும் மற்றும் புற்றுநோய் கட்டிகளைதுல்லியமான இலக்காக கொண்டு கதிரியக்க சிகிச்சைவழங்கப்படுவதையும் இந்த புதுமையான சிகிச்சைசாத்தியமாக்குகிறது.  சிறப்பான பயிற்சியும், அனுபவமும்கொண்ட மருத்துவ நிபுணர்களை கொண்டிருக்கும்அப்போலோ புரோட்டான் கேன்சர் சென்டர், புற்றுநோயாளிகளுக்கு சிறப்பான சிகிச்சைவிளைவுகளையும் மற்றும் மேம்படுத்தப்பட்ட வாழ்க்கைதரத்தையும் வழங்குவதற்கு மிக நவீனதொழில்நுட்பத்தை நேர்த்தியாக பயன்படுத்துவதில்தொடர்ந்து முன்னிலை வகிக்கிறது.   புற்றுநோயாளிகள் பலன் பெறுவதற்காக ஒரு மேம்பட்டபயிற்சி மற்றும் கல்வி திட்டத்தின் வழியாக புரோட்டான்தெரபியில் நிபுணத்துவத்தை மேலும் பரவலாக்குவதைநோக்கமாக கொண்டே APCC மற்றும் IBA -க்குஇடையிலான இந்த கூட்டு செயல்பாடுக்கானஒத்துழைப்பு மேற்கொள்ளப்படுகிறது....

A Special Weekend for Cooking Enthusiasts as Phoenix Marketcity Chennai Hosted a Masterclass by theLegendary Chef Sanjeev Kapoor

Chennai, June 2023: Celebrating the amazing mélange of finest cuisines, Phoenix Marketcity, one of the premium malls in Chennai hosted an extravagant cooking masterclass by celebrity Chef Sanjeev Kapoor on 10th June...