எம்ஜிஎம் ஹெல்த்கேர் மருத்துவமனையில்குழந்தைகளுக்கான மிக நவீன எக்மோ சிகிச்சை மையம் ஆரம்பம்
https://youtu.be/XkcgEu7_NBY சென்னை, 2023, ஜுலை: தமிழ்நாட்டில் உயர்சிகிச்சைக்கான பன்முக சிறப்பு மருத்துவமனைகளுள் முதன்மை வகிக்கும் சென்னையின் எம்ஜிஎம் ஹெல்த்கேர் குழந்தைகளுக்கான மற்றும் பிறந்த பச்சிளம் குழந்தைகளுக்கான எக்மோ...