பஸ் ஸ்டாப் அமைக்கும் பணிக்காக கேளம்பாக்கம் சந்திப்பு அருகே பள்ளம் தோண்டியபோது ஏஜி&பி பிரதம் எரிவாயு குழாயில் சேதம்: உடனடியாக சீரமைக்கப்பட்டு கியாஸ் வினியோகம்
செங்கல்பட்டு, ஜூலை 10- ஏஜி&பி பிரதம் நிறுவனம் வீடுகள், தொழில்துறை, வணிக நிறுவனங்களுக்கு குழாய் மூலம் இயற்கை எரிவாயுவை (பிஎன்ஜி) வழங்குவதற்காக இந்நிறுவனம் செங்கல்பட்டு பகுதியில் பூமிக்கு...