தமிழகத்தில் பூரண மதுவிலக்கு கொண்டு வரும் வரை தொடர்ந்து போராட்டம் நடத்துவோம்
https://youtu.be/i-5ko8oTdA8 வள்ளுவர் கோட்டத்தில் இந்திய ஜனநாயக கட்சி மற்றும் காமராஜர் மக்கள் கட்சி இணைந்து கண்டன ஆர்ப்பாட்டம் நாடாளுமன்ற தேர்தலில் மாறுதல் வர வேண்டும் எனும் நோக்கத்துடன்...
