Admin

மருத்துவ மின்னணுவியல் பொறியியலில் புத்தாக்க செயல்பாட்டுக்காக சிம்ஸ் மருத்துவமனையோடு எஸ்ஆர்எம் வள்ளியம்மை பொறியியல்  கல்லூரி 

இந்திய மருத்துவ சூழலமைப்பை மேலும் வலுப்படுத்தும் ஒரு முயற்சியாக எஸ்ஆர்எம் வள்ளியம்மை பொறியியல் கல்லூரி (SRM VEC), சென்னை மாநகரின் வடபழனியில் அமைந்துள்ள சிம்ஸ்மருத்துவமனையுடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொண்டிருக்கிறது....