Admin

பாரதிய மின் தொழிலாளர்கள் சம்மேளனம் சார்பில்
அரசுக்கு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

https://youtu.be/7KSiuOYuTZA நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை வழங்கப்பட்ட ஊதிய உயர்வை மீண்டும் வழங்க ஊதிய உயர்வு ஒப்பந்தத்தை தாமதப்படுத்திய காலங்களுக்கு நிலுவைத் தொகையை மீண்டும் வழங்க அகவிலைப்படி எஸ்.எல்.எஸ்...

சமூக மேம்பாட்டுக்கான ஐக்கிய நாடுகளின் ஆணையத்தின் 61 வது அமர்வு
(UNCSocD 61) -மெய்நிகர் துணை நிகழ்வு

https://youtu.be/SNJ9TZlenag சமூக மேம்பாட்டுக்கான ஐக்கிய நாடுகளின் ஆணையத்தின் 61 வது அமர்வு(UNCSocD 61) -மெய்நிகர் துணை நிகழ்வு. நியூயார்க் H.Qசென்னையில் நடைபெற்றதுநிகழ்ச்சிஏற்பாடு செய்தது: உழைக்கும் மகளிர் சங்கம்...

சென்னையில் கேபிஆர் நிறுவனத்தின்
புதிய அலுவலகம் திறப்பு

https://youtu.be/zwjig99Hptw சென்னை : அரசு, தனியார் நிறுவனங்களுக்கு அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் பொறியியல் தொடர்பான தொழில்நுட்ப தீர்வுகளை வழங்கிய வரும் முன்னணி நிறுவனமான கேபிஆர் நிறுவனம் தனது...

சென்னை பெசன்ட் நகர் கடற்கரையை ஆகாஷ் பைஜூவின் மாணவர்கள் சுத்தம் செய்தனர்

https://youtu.be/yWzxL8cTMEk சென்னை பெசன்ட் நகர் கடற்கரையை ஆகாஷ் பைஜூவின் மாணவர்கள் சுத்தம் செய்தனர்சென்னை, பிப்ரவரி 06, 2023: சமூகத்திற்குத் திரும்பக் கொடுப்பதற்கான அதன் தொடர்ச்சியான முயற்சிகளில், தேர்வு...

சுவாமி விவேகானந்தா சிலம்பக்கூடும் சார்பில் “நோபல் உலக சாதனைக்கான” இரட்டைக் கம்புசுற்றும்சிலம்பாட்டம்

https://youtu.be/Qy-mQtQhvQw தமிழக அரசு பணியில் விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் மூன்று சதவீத இட ஒதுக்கீட்டில் சிலம்பாட்ட வீரர்களும் இணைக்கப்பட்டனர் , இதற்காக தமிழக அரசுக்கு நன்றி தெரிவிக்கும்...

அதானி குடும்ப விவகாரம் தொடர்பாக ஒன்றியஅரசை கண்டித்து தமிழக காங்கிரஸ் எஸ்.சி துறை கண்டன ஆர்ப்பாட்டம்

https://youtu.be/VeM_KOoXeKg அதானி குழுமத்துக்கு கடன் வழங்க பொதுத்துறை நிறுவனங்களான எல்.ஐ.சி மற்றும் எஸ்பிஐ வங்கிகளை நிர்ப்பந்தித்ததாக ஒன்றிய அரசை கண்டித்து தமிழக காங்கிரஸ் எஸ்.சி துறை சார்பில்...