தியாகராய நகர் மேற்கு பகுதி 133 அ வட்ட சார்பில் 570 மகளிர்க்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா
https://youtu.be/V3-APoei7BY தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் 70 வது பிறந்தநாளை முன்னிட்டு தமிழக முழுவதும் திமுகவினர் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர் அதன் ஒரு தொடர்ச்சியாகதியாகராயநகர் மேற்கு பகுதி...