டாக்டர் அகர்வால்ஸ் மருத்துவமனை சென்னையில் கிளாகோமா நோயாளிகளுக்கான மாநாட்டை நடத்துகிறது
https://youtu.be/yy3-oibJ9Os?si=n5UiqDCZjcCqgodQ சென்னை, மார்ச் 2024: டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனை சென்னையில் 29 மார்ச் 2024 அன்று, கிளாகோமா நோயாளிகள் மாநாட்டை ஏற்பாடு செய்கிறது. இந்தியாவின் முன்னணி...
