DTCP ஒப்பந்த புள்ளி தகுதி வரம்பில் திருத்தம் கோரி தமிழக முதல்வருக்கு பெயிரா தலைவர் டாக்டர் ஹென்றி கடிதம்.
அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் நிறுவனர் மற்றும் தேசிய தலைவர் டாக்டர் ஆ.ஹென்றி அவர்கள் நகர் ஊரமைப்பு இயக்குனரகத்தின் சார்பில் முழுமை திட்ட வரைபடம் தயாரிக்கும்...
