2022-ஆம் ஆண்டிற்கான உலக திறன்கள் போட்டியில் வெற்றி பெற்றவர்களை பாராட்டி இந்தியா ஸ்கில்ஸ் 2023-24 போட்டியைத் துவங்கி வைத்தார்
புதுடெல்லி, அக்டோபர் 2023: 2022-ஆம் ஆண்டுக்கான உலக திறன்கள் போட்டியின் சிறப்புப் பதிப்பில் பங்கேற்ற இந்தியாவைச் சேர்ந்த 18 போட்டியாளர்களை, மாண்புமிகு. கல்வி மற்றும் திறன் மேம்பாடு...