Volvo Car India’s latest BEV addition; the all-electric Volvo EX30
https://youtu.be/zczjeAGRTzU?si=_XOAoVCMtAulu7pr Loved by critics and the media alike; Winner of Red Dot Award for Product Design and World Urban Car...
https://youtu.be/zczjeAGRTzU?si=_XOAoVCMtAulu7pr Loved by critics and the media alike; Winner of Red Dot Award for Product Design and World Urban Car...
https://youtu.be/gdkjCBZ17dE?si=rueLht-63PNyI9r1 Chennai, September 2025: Kauvery Hospital Alwarpet, one of South India’s leading multispecialty hospitals, announced the launch of the Kauvery...
Chennai, September 2025 – Agurchand Manmull Jain College, a premier institution under the Sri S.S. Jain Educational Society, Meenambakkam, proudly celebrated...
Chennai, September 2, 2025: SaveMom, India’s pioneering maternal health initiative from JioVio Healthcare, today announced a strategic investment partnership with...
https://youtu.be/B-5jSsUEB6o?si=_HrFpNl_HaMJG3rd இந்தியாவின் சமகால இளம் கலைஞர்களின் படைப்பு கண்காட்சி லலித் கலா அகாடமியில் காண்டம்பரி நவ் என்ற தலைப்பில் நடைபெறுகிறது. இக்காட்சியில் மும்பையின் கெமோல்ட் பிரெஸ்காட் ரோடு,...
நான் திருமதி. டாக்டர். அழகு தமிழ் செல்வி, M.D., மறைந்தமுன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு. ஐசரி வேலனின்இரண்டாவது மகள், , டாக்டர் ஜெ.அருள் அவர்களின்மனைவியும், திரு. ஐசரி கணேஷின் இரண்டாவதுசகோதரியாகிய நான் சென்னை மயிலாப்பூரில் உள்ளசெல்வி ஸ்கேன் மையத்தின் ஸ்கேன் மருத்துவராகவும், நிர்வாக இயக்குனராகவும் இருக்கிறேன். என் தந்தை திரு. ஐசரி வேலன் அவர்கள் 14-05-1987 அன்று காலமானார். அப்போதைய தமிழக முதல்வராகஇருந்த மாண்புமிகுடாக்டர். எம்.ஜி. ராமச்சந்திரன் அவர்கள் 07-11-1987 அன்றுஎங்கள் வேலன் குடும்பத்திற்கு மிகப் பெரிய தொகையைவழங்கினார். அந்தக் குடும்பப் பணம் 30-12-1987 அன்று கடன்களைத்தீர்க்கப் பயன்படுத்தப்பட்டது. மீதமுள்ள பணம் மற்றும்நெல்சன் மாணிக்கம் சாலையில் இருந்த நிலங்களில்(அப்பா அம்மாவின் சொத்து) 24 அடுக்குமாடி குடியிருப்புகள்கட்டப்பட்டு விற்பனை செய்யப்பட்டு, பெறப்பட்ட பணத்தின்மூலம், "VAEL'S EDUCATIONAL TRUST" ஆரம்பிக்கப்பட்டது. அதன் மூலம் மைலாப்பூர், பல்லாவரம் மற்றும்ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள கல்லூரிகள், கல்விநிறுவனங்கள் மற்றும் சொத்துக்களுக்கு நிலங்கள் வாங்கப்பயன்படுத்தப்பட்டது. டாக்டர்.எம்.ஜி.ஆர் அவர்கள் எங்கள் குடும்பத்திற்க்காககொடுத்த பணத்தில், எங்கள் குடும்ப கடனை அடைத்துமீதம் உள்ள தொகை மற்றும் அப்பா அம்மாவின் சொத்தைவைத்துVAEL’S EDUCATIONAL TRUST ஆரம்பித்தோம். இதைதிரு.ஐசரி கணேஷ் அண்ணன் அவர்கள் பல ஊடகங்கள்மற்றும் , நேர்காணல்களில் ஒப்புக்கொண்ட உண்மை. எனவே வேல்ஸ் கல்வி நிறுவனங்கள் அனைத்தும் குடும்பசொத்தின் மூலதனமாக வந்தது தான், டாக்டர்.ஐசரிகணேஷ் சுயமாக சம்பாதித்தது இல்லை. இதற்கிடையில் 1992 ஆம் ஆண்டு "VAEL'S EDUCATIONAL TRUST" நிறுவப்பட்டது மற்றும் 06-07-1992 அன்று ஒரு பதிவு செய்யப்பட்ட அறக்கட்டளை பத்திரம்உருவாக்கப்பட்டது, எனது சகோதரர் டாக்டர் ஐசரி கணேஷ்நிர்வாக அறங்காவலராகவும், எனது தாயார் மற்றும் எனதுமூத்த சகோதரி திருமதி மகாலட்சுமி மற்றும் நான் வாழ்நாள்அறங்காவலராக இருக்கிறோம், இது வாழ்நாள் முழுவதும்தொடரும். எனக்கு 13 வயது மட்டுமே இருந்தபோது, என் தந்தைஇறந்துவிட்டார், நான் மிகுந்த உணர்ச்சிவசப்பட்டேன், ஆதரவான பராமரிப்பு மற்றும் பாசத்திற்காக என் மூத்தசகோதரனை தந்தையாகப் பார்த்தேன். வேலனின் குடும்ப அறக்கட்டளையில் நான் ஒரு பகுதியாகஇருந்ததால், 2001 முதல் 2011 வரை மாதத்திற்கு ரூ.5,500/- மற்றும் 2011 முதல் 2024 வரை மாதத்திற்கு ரூ.10,000/- மற்றும் 2024 முதல்மாதத்திற்கு ரூ.90,000/- பெற்று வந்தேன் 10-03-2025 அன்று தான் எனக்கு (LIFE TRUSTEE) VAEL’S ன் கல்வி அறக்கட்டளை குடும்ப அறக்கட்டளையிலிருந்துஎன் சகோதரர் டாக்டர் ஐசரி கணேஷ் மற்றும் அவரதுகுடும்பத்தினரால் 2017 ஆம் ஆண்டு ரகசியமாகவும் சட்டத்திற்க்கு புறம்பாகவும் வெளியேற்றப்பட்டேன் என்பதுஎனக்குத் தெரியவந்தது. இதன் மூலம், மறைந்த திரு. ஐசரி வேலனின் மகள் என்றமுறையில், பல ஆயிரம் கோடி மதிப்புள்ள வேல்ஸ்அறக்கட்டளை சொத்தையும் ,என்னுடைய சட்டப்பூர்வஉரிமைகளையும் பறித்து, அதன் மூலம் ஐசரி கணேஷ்மற்றும் அவரது மனைவி திருமதி ஆர்த்தி ,அவருடையமகள்கள், VAEL’S கல்வி அறக்கட்டளை , அதன்சொத்துக்களின் மீது முழுமையான கட்டுப்பாட்டைப்பெற்றனர். தவறான, முறையற்ற, நேர்மையற்ற மற்றும் சட்டவிரோதவழிமுறைகளைப் பயன்படுத்தி, வேல்ஸின் கல்விஅறக்கட்டளை மீதான எனது உரிமையான பங்கிலிருந்துஅவர்கள் என்னை முற்றிலுமாக விலக்கினர். வேலனின்கல்வி அறக்கட்டளையின் நிதியை அவர்கள்சட்டவிரோதமாக சம்பாதிப்பதற்காக அதை தவறாகப்பயன்படுத்தி, மோசடி செய்தனர். மேலும், வேலனின் குடும்ப அறக்கட்டளையிலிருந்து பணம்எனக்கு அனுப்புவது 2017க்கு பின்னும் (அதாவது என்னைநிறந்தர அரங்காவலர் பதவியில் இருந்து தூக்கி எறிந்தபிறகும் தொடர்ந்தது) இது என்னை ஏமாற்றுவதற்காகதொடர்ந்தது என்பதை நான் இப்போது தான் உணர்கிறேன்அக்டோபர் 2017 இறுதியில் நடந்த ஒரு சம்பவத்தை நான்நினைவு கூர்கிறேன், அப்போது நான் என் சகோதரர் ஐசரிகணேஷிடம் டிரஸ்ட் கணக்குகள் குறித்து கேட்டேன்,எனக்கு பதிலளிப்பதற்கு பதிலாக, என் சகோதரர் ஐசரிகணேஷ் என்னிடத்தில் கோபமடைந்தார், என் கையெழுத்து போட்ட வெற்றுத் தாள்களை என்னிடத்தில் இருந்துஅப்போது பெற்றுக்கொண்டார் . என்னை டிரஸ்ட்டில் இருந்து விலக்கியதற்க்கு ஞாயம் கேட்டஎன்னை அவருடைய மனைவியும், மகள்களும் தகாதவார்த்தைகளாள் என்னை திட்டினார்கள் என்னை"பிச்சைக்காரி" என்று திட்டினார்கள் ,என் குடும்பத்தையும்அசிங்கப்படுத்தினார்கள் 13-3-25 அன்று வேல்ஸ் டிரஸ்டின் ஆயுள் அரங்காவலரானஎன்னுடைய உரிமையை நிலைநாட்ட , வேல்ஸ் கல்விஅறக்கட்டளையில் எனது1/3 பங்கை அவர் செலுத்த வேண்டும் இதை நான் ரூ.3000 கோடி(ரூபாய் மூவாயிரம் கோடி) என மதிப்பிட்டுள்ளேன். என்னுடைய கோறிக்கைகளை ரிஜிஸ்டர் கடிதம் மூலமாகஎன்னுடைய சகோதரருக்கும், அவர் மனைவிக்கும், மகள்களுக்கும் அனுப்பினேன், அவர்கள் நால்வருக்கும்15.03.2025 அன்று என் கடிதத்தை பெற்றுக்கொண்டனர். இன்று வரை அவர்கள் எனது கடிதத்திற்குபதிலளிக்கவில்லை அல்லது எனது கோரிக்கையைநிறைவேற்றவில்லை....
https://youtu.be/d57hKFOxoc0?si=aIrSGUZk7nCxSAHe Chennai, August 28, 2025: Kauvery Hospital Vadapalani has unveiled Kauvery-SAC - Sports Medicine & Arthroscopy Centre setting a new...
National, August 2025: Hisense, a global leader in consumer electronics and home appliances and the originator of RGB Mini-LED TVs, has launched its flagship...
https://youtu.be/6c7gHy8mpDA?si=y5uAz7LjLiI78-53 CHENNAI, INDIA – August 25, 2025 – The Bharatiya Center for Excellence, a pioneering institution dedicated to the study...
எஸ்ஆர்எம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம் (SRM MCH & RC), 2025 ஆம் ஆண்டின் மிகப்பெரிய நலத்திட்டமாக “சுபிக்ஷா சுகாதார அட்டை –...