அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் போட்டியிட உள்ள 40 தொகுதிகளின் பெயர்களை சரத்குமார் வெளியிட்டார்.
சென்னை தி .நகரில் உள்ள அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் போட்டியிட உள்ள 40 தொகுதிகளின் பெயர்களை சரத்குமார் வெளியிட்டார்..
வருகின்ற சட்டமன்ற தேர்தலை மக்கள் நீதி மையம் கட்சியுடன் இணைந்து சந்திக்க உள்ளதாகவும் .
கூட்டணி பேச்சு வார்த்தையில் சமத்துவ மக்கள் கட்சிக்கு 40 இடங்கள் ஒதுக்கப்பட்டது. இதன் அடிப்படையில் தற்போது தொகுதிகளின் பெயர்களை சரத்குமார் அறிவித்தார்.
வருகின்ற சட்டமன்ற தேர்தலை மக்கள் நீதி மையம் கட்சியுடன் இணைந்து கூட்டணி கோர்த்து சந்திக்கவுள்ளோம் நிச்சயம் இந்த தேர்தலில் வெற்றிபெறுவோம் மக்கள் மத்தியில் பிரசாரத்தை மேற்கொள்ளும் போது மக்களுக்கு தேவையான திட்டங்கள் எவை தேவையில்லாத திட்டங்கள் எவை என்பதை எடுத்துரைத்து பிரச்சாரத்தை மேற்கொள்வோம்.
வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்படும் கூட்டணி சார்பாக ஒருமித்த கருத்தோடு தேர்தல் அறிக்கை வெளியிடப்படும்..
மக்களுக்கு இலவசங்கள் கொடுப்பதினால் மேலும் தமிழகத்திற்கு கடன் சுமை தான் அதிகரிக்கும்..
மக்களுக்கு எது தேவையோ எது சாத்தியமோ அந்தத் திட்டங்கள் அனைத்தும் எங்கள் தேர்தல் அறிக்கையில் இருக்கும்.