முன்னாள் ரயில்வே முதன்மை செயல் இயக்குநர் குப்பன் எழுதிய நூல்கள்
சென்னை பத்திரிக்கையாளர் நிருபர்கள் சங்கத்தில் முன்னாள் ரயில்வே முதன்மை செயல் இயக்குநர் குப்பன் எழுதிய ‘மதத்தில் புரட்சி செய்த மகான்கள் இந்து மதம் கடந்து வந்த பாதை அடங்கிய 11 மகான்கள் உள்ளடக்கிய இந்த நூலில் சமூக சிந்தனை தமிழ் இலக்கியம் அறிவியல் சமூகவியல் மற்றும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை சார்ந்த புதிய மற்றும் மேம்பட்ட கருத்துக்கள் மக்கள் நலன் மற்றும் சமுதாய நலன் கருதி வெளியிடப்பட்டது பின்னர் செய்திகளுடன் பேசிய நூலாசிரியர் சிவகாசி பட்டாசு தொழிற்சாலைகளில் தீப்பிடிக்காமலிருக்க மேலும் அங்குள்ள பிற கட்டிடங்களுக்கு தீ பரவாமல் இருக்க கட்டமைப்பை எவ்வாறு மாற்றி அமைப்பது திருக்குறளில் ஆதிபகவன் யார் கண்ணகி கோவலன் முதலிரவு காட்சிகள் ஓட்டலில் தீ பிடிக்காமல் இருக்க ஆலோசனை புயல் மழையில் மின் கம்பங்கள் சேதம் அடைந்த இடங்களுக்கு எவ்வாறு மாற்று முறையில் மினசாரம் மாற்றி உபயோகிப்பது நாட்டு மருத்துவம் மின்சாரம் இல்லா மற்றும் மலைவாழ் கிராமங்களுக்கு எவ்வாறு மின்சாரம் அமைப்பது நெய்வேலி பழுப்பு நிலக்கரி சுரங்கத்தை மேலும் விரிவு படுத்த வேண்டுமா ஊடகத்தில் வெளியான பாம்பன் ராமேஸ்வரம் புதிய ரயில்வே தூக்குப்பாலம் சில குறைபாடுகள் உள்ளதாக வரப்போகின்ற பாம்பன் ராமேஸ்வரம் பாலம் உறுதித் தன்மை அற்றது என்பதையும் குறித்து விளக்கி பேசினார் இன்று வெளியிட்ட இந்த நூலானது ஐம்பது பக்கங்களை கொண்டது என்றும் தெரிவித்தார்