நவீன்’ஸ் & ஓம் க்ரிஹா:காலேஜ்ரோட்டில் தனித்துவமானஆடம்பர வீடுகளைத் தொடங்கினார்

179b3c85-8451-4aba-8e2d-40aa2cd34826

9 தளங்களில் 18 பிரத்யேக 3 BHK வீடுகளுடன், இப்புதிய குடியிருப்பு
தனித்துவமான வாழ்விற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.

சென்னைஆகஸ்ட்.24,2025:சென்னையின் மிகவும் நம்பகமான ரியல் எஸ்டேட்
கட்டுமான நிறுவனமான நவீன்’ஸ் , ஓம் க்ரிஹா புரமோட்டர்ஸ் LLP உடன் இணைந்து சென்னை காலேஜ் ரோட்டில்
(ஜெய்ஷங்கர் சாலை) அமைந்துள்ள ஒரு புதியஆடம்பரகுடியிருப்புவீடுகளான ‘நவீன்’ஸ் ஓம் க்ரிஹா 14,காலேஜ்ரோடுஐ
அறிமுகப்படுத்திேது.இந்த அற்புதமான குடியிருப்புகுறித்துநவீன்’ஸ்நிறுவனத்
தின்நிர்வாகஇயக்குனர்நவீன்குமார்பேசுகையில்ஓம்க்ரிஹாவுடன்இணைந்து காயலஜ் ரோட்டில் இந்த குடியிருப்பை அறிமுகப்படுத்துவதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம் இது அதன் குடியிருப்பாளர்களுக்கு ஆடம்பரமான வாழ்வனுபவத்தைவழங்குவதோடுமட்டுமல்லாமல், ஒரு பாரம்பரியமிக்க மற்றும் மதிப்புமிக்க முகவரிமையும் தருகிறது.
1812-ல் ஃயபார்ட் செயின்ட் ஜார்ஜ் கல்லூரியின் (இன்றைய DPI வளாகம்) இருப்பிடமாகஇருந்ததால் காலேஜ் ரோடு,சென்னையில்மிகவும்பிரபலமானமற்றும்பாரம்பரியமிக்க பகுதிகளுள் ஒன்றாக இருந்து வருகிறது. நவீன்’ஸ் ஓம் க்ரிஹா’ எனப்படும்.இந்த பிரத்யேக குடியிருப்பின்ஒவ்வாருதளத்திலும்இரண்டுமட்டுமேஅமைந்துள்ளன . இதனால் சிறந்த காற்றேட்டமும், முழுமையான தனிமையும் உறுதி செய்யப்படுகிறது
இந்தஆடம்பரமானவீடுகளின்தனித்தன்மை, நவீன வசதிகள்மற்றும் தலைசிறந்த தரம் ஆகியவற்றை சமன் செய்யும் வகையில் உள்ளன.இதன்கட்டிடக்கலை, உறுதியையும்நேர்த்தியையும்வெளிப்படுத்தும் வகையில் செங்கல்மற்றும் காங்கிரீட்டின் கலவையாக காலத்தால் அழியாதவடிவமைப்பைஉருவாக்குகிறதுவாடிக்கையாளர் திருப்திக்கானநவீன்’ஸ் -இன் அர்ப்பணிப்பு இந்தகுடியிருப்பிலும் தொடர்கிறது கட்டிடக்கலை மேன்மை, அழகியல் கவர்ச்சிமற்றும்சிறந்த தரம் ஆகியவற்றை, நாங்கள் மேற்கொள்ளும் ஒவ்வொரு பணியிலும்நேர்மையான வணிகநடைமுறைகளுடன் சேர்ந்து உறுதிசெய்வோம் என்றுகூறினர்

நவின் “ஸ். ஆம் க்ரிஹாபற்றி:

சிறப்புவாய்ந்த காலேஜ் ரோடு பகுதியில்
9 தளங்களில் 18 வீடுகள் 3 படுக்கை அறை குடியிருப்புகள்உள்ளனஇவை2330 மற்றும் 2485 சதுர அடி என இரண்டு வகைகளில் கிடைக்கின்றன

ஒவ்வொருதளத்திலும்இரண்டுகுடியிருப்புகள் மட்டுமே இருக்கும்மேலும் சுவர்கள் பகிர்ந்து கொள்ளப்படாது

அதிக தனித்துவமான வாழ்க்கைமுறை
சிறந்தகாற்றோட்டம்மற்றும்முழுமையான தனிமைக்கு உத்தரவாதம்

சென்னையின் முக்கிய இடங்களுக்கு அருகில் அமைந்துள்ளது

நன்கு திட்டமிடப்பட்ட வசதிகளான ஆரோக்கிய உடற்யிற்சிக்கூடம்ஒவ்
வொரு வீட்டிற்கும் EV.சார்ஜிங் பாயின்ட் பொதுப்பகுதிகளுக்கு சூரியசக்தி முழமின்சார காப்பு 3 கார்பார்க்கிங் வரை பைப் மூலம் ஏரிவாயு தானாக சுத்தம் செய்யும் குப்பைத்தொட்டி 24 மணி நேர சிசிடிவி கண்காணிப்பு மற்றும் அணுகல் கட்டுப்பாடு ஆகியவை வளாகத்தில் இருக்கும்

மொட்டைமாடி வசதிகளில் ஆம்பி தியேட்டர் இருக்கை பார்பெக்யூ நிலையம் கபானா நறுமணத்தேட்டம் கால் மசாஜ் பாதை பூங்கா பெஞ்சுகள் விருந்து இடம் போர்டு கேம் இன்லே ஹாப்ஸ் காட்ச் மற்றும் ஊஞ்சல் ஆகியவை அடங்கும்

பிரத்யேக வசதி சேவைகள் தினசரி வாழ்க்கைக்குமேலும் வசதியையும் நேர்த்தியையும் சேர்க்கின்றன என்றார்

About Author