பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் நடந்த G20 சமூக உச்சி மாநாட்டின் தொடக்க விழா
பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் நடந்த G20 சமூக உச்சி மாநாட்டின் தொடக்க விழாவில் பேசிய சர்வதேச சிவில் சொசைட்டி தலைவர் நந்தினி ஆசாத் அவர்கள் உழைக்கும் மகளிர் சங்கம் (இந்தியா) இந்திய மகளிர் கூட்டுறவு இணைப்பு மையம், தலைவர் பிரேசிலின் ரியோ டி ஜெனி ரோவில் ஜி20 சமூக உச்ச மாநாட்டின் தொடக்க விழாவில் பேசினார். இந்த கௌரவம் வழங்கப்பட்ட முதல் சர்வதேச சிவில் சமூகம் மற்றும் கூட்டுறவு பிரதிநிதி ஆவார் இவர்.மேடையில்மற்ற பேச்சாளர்கள் பிரேசிலிய வெளியுறவு அமைச்சர் பிரேசிலின் முதல் பெண்மணி மேடம் ஜாஜா லுலா பிரேசிலிய ஹெச்.இ.ஜனாதிபதி லுல்லாவின் மனைவி, ஜனாதிபதி அலுவலக அமைச்சர்,கலாச்சார அமைச்சர் ,பெண்கள் அமைச்சர் ரியோ டி லா ஆகியோர் கலந்து கொண்டனர்.