கடந்த 2007 முதல் ஹோம் பொதுநல அறக்கட்டளை பல்வேறு சமூக பணிகளை தொடர்ந்து மேற்க்கொண்டு வருகிறது.
குழந்தைகளுக்காக சிறப்புக் கல்வி, முழு ஆரோக்கியம் மற்றும் கைத்தொழிற்பயிற்சி
போன்ற சேவைகளை மேற்கொண்டு வருகின்றது . 2012 முதல் அம்பத்தூரில்
வசிக்கின்ற குழந்தைகளுக்கு ஏற்படுகின்ற மனநல குறைப்பாடுகளை கண்டறிந்து
சரியான மருத்துவ ஆலோசலை வாழங்கி வருகிறது
இதன் தொடர்ச்சியாக
குடியரசு தின விழாவை முன்னிட்டு சென்னை அடுத்த பட்டாபிரம் கருநாகச்சேரி அன்னம்பேடு கிராமத்தில் வசிக்கும் 500 க்கும் மேற்பட்ட
குடும்பங்களுக்கு அரிசி மற்றும் மளிகை பொருட்கள்
ஹோப் அறக்கட்டளை
மேலாண்மை அதிகாரி,
டாக்டர்.வி.நாகராணி,ஹோப் அறக்கட்டளை
ஆலோசகர்
ஐ.அசோக்ராஜ்,
ஆகியோரால்
வழங்க பட்டது இந் நிகழ்வில் சர்வதேச அரிமா சங்கத்தின் நிர்வாகிகள் மற்றும் ஹோப் பொதுநல அறக்கட்டளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர் பொது மக்கள் சமூக இடைவெளி பின் பற்றி கலந்து கொண்டனர்