மின்சார தொழிலாளர் சம்மேளனம் முப்பெரும் விழா
தமிழ்நாடு தேசிய மின்சார தொழிலாளர் சம்மேளனம் முப்பெரும் விழா பொதுச்செயலாளர் TV.சேவியர் அவர்கள் தலமையில் சென்னையில் நடைபெற்றது
இந்த முப்பெரும விழாவில் 25 கோரிக்கைகள் 5 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன முக்கிய கோரிக்கைகள் மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் விபத்தில் இறந்த மின் தொழிலாளர்களுக்கு 25 லட்சம் நிவாரண தொகை வழங்க வேண்டும் தமிழகத்திலுள்ள 52 ஆயிரம் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் 1-12-2019 மின் தொழிலாளர்கள் அலுவலர்கள் மற்றும் பொறியாளர்களுக்கு வழங்கபட்ட ஊதிய பேச்சுவார்த்தை உடனே துவங்க வேண்டும் போன்ற கோரிக்கைகள் தீர்மானமாக நிறைவேற்ற பட்டது
இந்த முப்பெரும் விழாவில்
INTUC மாநில தலைவர் VR.ஜெகநாதன்,
.சிவசங்கரன்,
TV.பாண்டியராஜன்,
சாலமன், பாலசுப்பிரமனியன், நெல்லை சார்லஸ்,
ஜார்ஜ்,திலீப் மற்றும் தமிழ்நாடு முழுவதும் உள்ள மின்சார தொழிலாளர்கள் பலர் கலந்துகொண்டனர்.