ஒருலட்சம் உயிர்களை காப்பாற்றி சிப்பாக சாதணை பாராட்டிய ரெட்டேரி ஸ்ரீ குமான மருத்துவமனை
ஒரு லட்சம் உயிர்களை காப்பாற்றி சிப்பாக சாதணை புரிந்ததையொட்டி
ரெட்டேரி ஸ்ரீகுமரன் மருத்துவமனையில் பத்திரிகை நிருபர்களுடன் சந்திப்பு
நடைப்பெற்றது. அச்சந்திப்பின் போது ரெட்டேரி ஸ்ரீ குமரன் மருத்துவமனை
உரிமையாளர் திரு ஆச்சா ஆறுமுகசாமி அவர்கள் கூறியதாவது:
ரெட்டேரி ஸ்ரீ குமரன் மருத்துவமனை, ரெட்டேரி பகுதியில் 10 ஆண்டுகளாக இயங்கி
வருகிறது. நோயாளிகளின் சேவையையே முதன்மையாக கொண்டு இந்த
மருத்துவமனை செயல்பட்டு வருகின்றது.
ரெட்டேரி ஸ்ரீ குமரன் மருத்துவமனையின் கனவு அனைத்து மக்களுக்கும் தரமான
ஐ.சி.யு சேவைகளை வழங்குவதாகும், குறிப்பாக கிராமப்புற மக்களுக்கு பெரிய
மருத்துவமனைகளுக்கு நிகரான ஐ.சி.யு சிகிச்சை அளிக்க வேண்டுமென்பதே.
சிபாக்காவின் உதவியுடன் எங்களால் இதை அடைய முடிந்தது. நாங்கள் கடந்த 6
மாதங்களாக சிபாக்காவுடன் இணைந்து பணியாற்றி வருகிறோம். சிப்பாக நிறுவனம்
கிராமப்புற மக்களுக்கு சிறந்த ஐ.சி.யு சிகிச்சையை குறைந்த செலவில் வழங்க
உதவுகிறது.
சிப்பாக 4 மாநிலங்களில் இயக்கப்படுகிறது, 300 க்கும் மேற்ப்பட்ட ஐ.சி.யு படுக்கைகளை
கையாளுகிறது மற்றும் ஐ.சி.யு பிரிவில் மட்டும் 1 லட்சம் நோயாளிகளை காப்பாற்றி
சாதனை படைத்துள்ளது.
நாங்கள் சிபாக்காவுடன் இணைந்ததற்கு என்றும் பெருமிதம் கொள்கின்றோம். இந்த
மிகப்பெரிய இலக்கை அடைந்த சிபாக்காவை ரெட்டேரி ஸ்ரீ குமரன் மருத்துவமனை
வாழ்த்துகின்றது.
இப்பகுதியில் எங்களைப் போன்ற குறைந்த செலவில் சிறந்த ஐ.சி.யு குழுவை கொண்ட
மருத்துவமனை வேறெங்கும் இல்லை.
சிபாக்காவின் உதவியுடன் 200 க்கும் மேற்பட்ட நோயாளிகளை ரெட்டேரி ஸ்ரீ குமரன்
மருத்துவமனையில் காப்பாற்றப்பட்டுள்ளனர்
அதிக எண்ணிக்கையிலான இருதய நோயாளிகள், நுரையீரல் நோய் சம்மந்தப்பட்ட
நோயாளிகள், விஷம் அருந்திய நோயாளிகள், விஷ கடியால் பாதிக்கப்பட்ட
நோயாளிகள், சிறுநீரக கோளாறு மற்றும் டாயாலிஸிஸ் நோயாளிகள் போன்றோர்
இதுவரை ரெட்டேரி ஸ்ரீ குமரன் மருத்துவமனையில் காப்பாற்றப்பட்டு
பயனடைந்துள்ளனர்.
ரெட்டேரி ஸ்ரீ குமரன் மருத்துவமனை சிறந்த ஐ.சி.யு சேவைகளை வழங்கி அதிக
எண்ணிக்கையிலான நோயாளிகளை காப்பாற்றி உள்ளோம் என்பதில் பெருமிதம்
கொள்கின்றோம்.
மேலும், சிப்பாக இதுவரை 1 லட்சம் உயிர்களை காப்பாற்றியதற்காகவும், தரமான ஐ.சி.
யு சிகிச்சையை அளித்து கொண்டு இருப்பதற்காகவும் பாராட்டுகின்றோம்.
ரெட்டேரி ஸ்ரீ குமரன் மருத்துவமனை ஐ.சி.யு பிரிவின் தரத்தை இன்னும் மேம்படுத்த
உள்ளோம், மேலும் எங்கள் பகுதி மக்கள் இனி சிறந்த ஐ.சி.யு சிகிச்சைக்காக போராடத்
தேவையில்லை எங்கும் பயணிக்கவும் தேவையில்லை.
உங்கள் எதிர்பார்ப்புக்கு ஏற்ப உங்களுக்கு சிறந்த மருத்துவ சேவையைy
அளிப்பதற்காகவே எங்கள் ரெட்டேரி ஸ்ரீ குமரன் மருத்துவமனை இயங்குகிறது என்று கூறினார்