தமிழ்நாடு சட்ட உரிமை நீதி பாதுகாப்பு சங்கம் கலந்தாய்வு கூட்டம்
தமிழ்நாடு சட்ட உரிமை நீதி பாதுகாப்பு சங்கம் மாநில மற்றும் மாவட்ட கலந்தாய்வு கூட்டம் நலத்திட்ட உதவிகள் விருது வழங்கும் விழா நடைபெற்றது இதில் தலைமை உரை தமிழ்நாடு மகளிர் அணி செயலாளர் M சுமலதா நிறுவனத்தலைவர் ரபிக் முன்னிலையில்மாநில செயலாளர் அல்தாப் கிருஷ்ணன் பானுமதி கனிமொழி ருத்ரன் கார்த்திக் வரவேற்பு மாநில ஒருங்கிணைப்பாளர் திருமதி கோமதி சிறப்புரை கௌரவத் தலைவர் ரஞ்சித்குமார் மற்றும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பித்த மாநில நிர்வாகிகள் குமாரி கலா திவ்யா லட்சுமி மற்றும் மாநில நிர்வாகிகள் மாவட்ட நிர்வாகிகள் ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர் சிறப்பு விருந்தினராக லயன்ஸ் கிளப் சென்ட்ரல் நிர்வாகிகள் அப்துல் தோட்டா சுதாகர் கிளமெண்ட் சமூக ஆர்வலர் ஆரோன் தயாளன் அரசு வெங்கடேசன் லியோ சேகர் செல்வம் முத்து மணி ராஜாமணி மேமலூர் ஊராட்சி முன்னாள் தலைவர் சேகர் மற்றும் வார்டு உறுப்பினர் ராஜா கலந்து கொண்டனர் நன்றியுரை திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளர் ஈஸ்வரன் வழங்கினார் தமிழ்நாடு தலைமைச் செயலக பிரஸ் மீடியா அசோசியேசன் ராஜாமணி மற்றும் ரமணி சுரேஷ் குமார் செந்தில் கலந்து கொண்டனர் இந்த விழாவில் பார்வையற்றோர் மாற்றுத்திறனாளிகள் விதவைகள் கணவரால் கைவிடப்பட்டோர் இவர்களுக்கு தமிழ்நாடு சட்ட உரிமை மக்கள் நீதி பாதுகாப்பு சங்கத்தின் மூலமாக நலதிட்ட உதவிகள் செய்யப்பட்டது இதில் அனேக சமூக சேவகர்கள் ஒன்றுகூடி மிகச் சிறப்பாக இந்த விழாவை சிறப்பித்தனர் தமிழ்நாடு அளவில் இந்த விழாவை பெரிதும் பாராட்டு பெற்று வருகிறதுமேலும் அடுத்த கட்டமாக சேலம் மதுரை கோயம்புத்தூர் நாகப்பட்டினம் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கும்மிடிப்பூண்டியில் நடந்த விழாவை போல் இன்னும் சிறப்பாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம் இயன்றதை இயன்றதைசெய்வோம் இல்லாதவர்களுக்கு சட்டம் உரிமை மக்கள் நீதி பாதுகாப்பு சங்கத்தின் தாரக மந்திரமாகும்