ஜூனியர் தமிழ்நாடு மாநில அணி சார்பாக வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம்

0
WhatsApp Image 2021-02-19 at 3.19.16 PM

செங்கல்பட்டு புனித சூசையப்பர் மேல்நிலைப் பள்ளியில் கடந்த 14. 2. 2020 அன்று சட்டவிரோதமாக சப் ஜூனியர் தமிழ்நாடு மாநில அணி தேர்வை தமிழ்நாடு மாநில ஒலிம்பிக் அசோஷியேஷன் (டிஎன்ஓஏ) நடத்தியுள்ளனர். இந்த நிகழ்வு நீதிமன்றத்தில் மேற்பார்வையில் தேர்வு செய்யப்பட்ட தமிழ்நாடு மாநில வாலிபால் சங்கத்திற்கு எதிராகவும் தமிழக அரசின் இருந்து கிடைக்க வேண்டிய விளையாட்டு மானியங்கள் கிடைக்கவிடாமல் தடுக்கின்றன நேர்கோடு அங்கீகாரம் கடிதத்தின் கடந்த ஒன்றரை வருடங்களாக வழங்காமல் இழுத்தடிக்கப்பட்டது. மத்திய அரசின் ரயில்வே துறைக்கு நமது மாநில வாலிபால் சங்கத்தை அங்கீகரித்து கடிதம் வழங்கி இரட்டை நிலைப்பாட்டை எடுத்து வீரர்கள் இடத்தில் தொடர்ந்து விளைவிக்கும் தமிழ்நாடு மாநில ஒலிம்பிக் அசோஷியேஷன் (டிஎன்ஓஏ) நடவடிக்கைகள் தொடர வண்ணமிறுக்கவும் இத்தகைய நிகழ்வு வரும் எந்த விளையாட்டு சங்கத்திற்கும் ஏற்படக்கூடாது. என்கின்ற வகையில் இதனை கண்டிக்கும் வகையில் (டி என் ஓ ஏ) எதிராக 19 2 2020 21 அன்று வள்ளுவர் கோட்டத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *